தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: புக்ஸ் வழங்கல்

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே 55,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1.15 கோடி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட நலத்திட்டப் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 17 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி