சம்பா அறுவடை தீவிரம்: 47,501 டன் நெல் கொள்முதல்

கும்பகோணம் கோட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் தாலுகாக்களில் உள்ள 254 கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 47,501 டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கொல்கத்தாவிலிருந்து 72 லட்சம் சாக்குகள் நேற்று ரயில் மூலம் கும்பகோணத்திற்கு கொண்டுவரப்பட்டன.

தொடர்புடைய செய்தி