தஞ்சையில் வருவாய்த்துறையினர் மறியல்: 150 பேர் கைது

தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில் நேற்று (பிப்.10) சாலை மறியல் நடைபெற்றது. தற்காலிக/ஒப்பந்த நியமனங்களைக் கைவிட்டு, காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் 150-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி