இந்நிலையில் தஞ்சை அருகே கடகடப்பை ஊராட்சியில் கால்நடை மருத்துவர் காவ்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளதால் கால்நடை வைத்துள்ள விவசாயிகள் உரிமையாளர்கள் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பேராவூரணி
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் குளங்கள் வறண்டன