Qதமிழகத்தில் டபுள் எஞ்சின் ஆட்சி தேவை: வாசன்

தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்தை ஆதரித்துப் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணக்கமான 'டபுள் என்ஜின்' அரசு அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக அரசு மத்திய அரசை எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி மீண்டும் மலர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி