தஞ்சாவூரில் இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி