திருச்சி, தஞ்சாவூருக்கு வரும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் மூன்று முறை தமிழகம் வர உள்ளார். முதலில் மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், பின்னர் மார்ச் 7-ம் தேதி வேலூரிலும், இறுதியாக மார்ச் 11-ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூரிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். வேலூர் வருகைக்கான தேதி மட்டும் மார்ச் 6-ம் தேதியிலிருந்து மார்ச் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி