இதன் காரணமாக சுவாமிமலைதிருப்பரம்பியம் கொத்தங்குடி வாலபுறம் மேலத்து குறிச்சி நீரத்தநல்லூர் இணைபிரியாள் வட்டம் காவர்கூடம் உத்திரை முத்தையாபுரம் கடிச்சம்பாடி கல்லூர் அகரத்தூர் தேவனாம்சேரி சத்தியமங்கலம் கொந்தகை திருவைக்காவூர் அண்டக்குடி பட்டவர்த்தி ஆதனூர் திம்மகுடி மாங்குடி புளியம்பாடி இண்ணம்பூர் மருத்துவக்குடி நாகக்குடி புளியஞ்சேரி பாபுராஜபுரம் ஏறகாரம் கொட்டையூர் ஜாமியா நகர் முப்ப கோயில் வளையப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு