தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் பிப். 10-ம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூன் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜ் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வஉசி நகர், பூக்காரத் தெரு, 20 கண் பாலம், கோரி குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணா மலை நகர், ஜெ. ஜெ. நகர், டிபிஎஸ் நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், மின் வாரிய அலுவலகம், ஆட்சியர் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், தென்றல் நகர், துளசி யாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் தெற்கு, புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, எலிசா நகர், நட்சத்திர நகர், விபி கார்டன், ஆர். ஆர். நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை இயேசு கோயில், பிஷப் காம்ப்ளக்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.