தஞ்சை அருகே மாரி யம்மன்கோவில் பகுதியில் நாளை மின் தடை

தஞ்சை அருகே மாரியம்மன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (7ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என உதவி செயற்பொறியாளர் நல்லை யன் தெரிவித்துள்ளார். மாரியம்மன் கோவில், ஞானம் நகர், தளவாய்பாளயம், மகேஷ் நகர், புதுப் பட்டினம், பைபாஸ், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லுார், நெல்லித்தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தொடர்புடைய செய்தி