கல்லணை வெண்ணாற்றில் 7507 கன அடி தண்ணீர் திறப்பு

கல்லணை இன்று காலை நிலவரப்படி காவிரியில் 7508 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 7507 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 3004 கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 207 கன அடி தண்ணீரும் என மொத்தம் 18, 226 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதுபோல மேட்டூரில் 120 அடியாகவும், 93. 470 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது. அணைக்கு 17, 075 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 16, 263 அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி