தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு பார்வையிடப்பட்டது. இந்த முகாம் அரசு ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.