தஞ்சாவூர் மாவட்டத்தில் இறைச்சி, கோழி, மீன் விலை நிலவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி மற்றும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது. பிராய்லர் கோழி கிலோ ரூ. 200-240, பண்ணை நாட்டுக்கோழி ரூ. 400, வீட்டு வளர்ப்பு நாட்டுக்கோழி ரூ. 800, காடை ரூ. 70, ஆட்டிறைச்சி ரூ. 800-1000 என விற்பனையானது. விரால் மீன் ரூ. 400, கெண்டை ரூ. 200, பாறை ரூ. 600, நண்டு ரூ. 400, இறால் ரூ. 300, சீலா ரூ. 800, பொடி மீன்கள் ரூ. 200 விலையில் கிடைத்தன. மீன்பிடித் தடைக்காலம் காரணமாக மீன் வரத்து குறைவாகவே இருந்தது.

தொடர்புடைய செய்தி