தஞ்சாவூர்: மேம்பட்ட மருத்துவமனை கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சேது சாலை - முதன்மை சாலை சந்திப்பில் விபத்துகளைத் தவிர்க்க ரவுண்டானா அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனையை மேம்படுத்தி 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், களனி கால்வாய் வாய்க்கால்களை தூர்வாரி குளங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி