தஞ்சாவூர், புதுக்கோட்டையில் கனமழை.. ஆரஞ்சு அலர்ட்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில்  ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜனவரி 10) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கும், காரைக்காலுக்கும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி