மேலும் குந்தவை நாச்சியார் போல் அறிவும் திறனும் உடையவர்களாக மாணவிகள் இருக்க வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார். முன்னதாக முதல்வர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். தேர்வு நெறியாளர் மலர்விழி, நிதியாளர் ராஜாராமன் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறைத் தலைவர் வைஜெயந்திமாலா மற்றும் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. நுண்கலை மன்றப் பொறுப்பாளர்களான தமிழடியான் வரவேற்றார். நிகழ்ச்சித் தொகுப்பை கரிகாலன் வழங்கினார். நுண்கலை மன்றச்செயலர் மாணவி லக்கிஷா பிரேமிதா நன்றி கூறினார்.
மின்வாரிய வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் நிர்மல்குமார்