தஞ்சாவூரில் நிர்வாகிகள் சந்திப்பு பணி புஸ்ஸி ஆனந்த் ஆய்வு

மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (மார்ச் 2) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் சுமார் 4,900 பேர் பங்கேற்கும் இக்கூட்டத்திற்காக, அய்யாசாமிபட்டி பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி