தஞ்சையில் மே 26-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் மே 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. தஞ்சை நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் மின்சாரக் குறைகளை நேரில் மனுவாக அளிக்கலாம் என உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி