மாநகர மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி. ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், துணைத் தலைவர் ஜி. லட்சுமி நாராயணன், பொருளாளர் ஆர். பழனியப்பன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் ஏ. ஜேம்ஸ், வயலூர் எஸ். ராமநாதன், மாவட்டப் பொதுச் செயலர்கள் செந்தில் சிவக்குமார், கண்ணன், செயலர்கள் வடிவேல், நாகராஜன், ரயில்வே தொழிற் சங்கம் அசோக் ராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், நிர்வாகிகள் முருகையன், ஸ்ரீதர், மகேந்திரன், அன்பழகன், செல்வ சுப்பிரமணியன், எல். சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஷங்கரின் வேள்பாரி படத்தில் தனுஷ்?