தோழர் நல்லக்கண்ணு மறைவு, தஞ்சையில் இன்று மாலை அமைதி ஊர்வலம்

சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு மறைவையொட்டி, அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் இன்று மாலை 5 மணிக்கு தஞ்சை இரயிலடியிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடையும். தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாவட்டக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று (26-2-26) மாலை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி