பின்னர் இப்போட்டிகளில் கலந்துகொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து தெரிவித்தார். இதில், 34 மண்டலங்களைச் சேர்ந்த 871 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் சனி, ஞாயிறு இருதினங்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், மத்திய விளையாட்டுக் குழும தலைவர் சென்னை மற்றும் பொது மேலாளர் மு. ராதாகிருஷ்ணன், மத்திய விளையாட்டுக் குழும செயலாளர் சென்னை மற்றும் பொது மேலாளர் ஸ்வெட்லானா ரகுராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ), வி. கார்த்திகைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி