தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியது. இதையடுத்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அதன்படி தமிழகத்தில் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும் என்றும், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி