தஞ்சாவூர், திருவாரூரில் மதியம் வரை மழைக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்

தஞ்சாவூர், திருவாரூர்  உள்பட தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) மதியம் 1 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட உள் தமிழ்நாட்டின் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொடர்புடைய செய்தி