நடிகை ஷோபனா தஞ்சை பெரிய கோயிலில் தரிசனம்

பிரபல நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு மாஸ்க் அணிந்து வந்து பெருவுடையாரை தரிசனம் செய்தார். கோயிலின் கட்டிடக்கலையை ரசித்த அவர், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். ஷோபனா சாமி தரிசனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி