தஞ்சையில் ஆவின் விற்பனை பால் உற்பத்தி ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகரித்தல், பால் உற்பத்தியைப் பெருக்குதல், பால் கொள்முதல் மற்றும் உரிய நேரத்தில் பணம் வழங்குதல், காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பால்வளத்துறை மற்றும் ஆவின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி