தஞ்சை: இறைச்சி கடைக்காரா் கொலை.. 2 பேருக்கு ஆயுள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி மீன் கொட்டகை தெருவில் 2021, அக்டோபா் 5 ஆம் தேதி இறைச்சிக் கடை நடத்தி வந்த எஸ். செல்வம் (45) அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஆனந்தகிருஷ்ணன் (23), நாகராஜன் (23) ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1, 000 அபராதமும் விதித்து தஞ்சாவூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.

தொடர்புடைய செய்தி