இந்த நிலையில் மஹா தர்ஷினியின் காதலன் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்தது மஹா தர்ஷினிக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனம்தளர்ந்த அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பேன்ஊக்கில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவரம்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஹா தர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்