திருச்சிற்றம்பலம்: சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி பலி

திருச்சிற்றம்பலம் பாரதிநகர் நடேசன் (65). கூலித் தொழிலாளி. சந்தைரோடு கடைவீதியில் தனது சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நடேசனை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி