பேராவூரணி அருகே பூச்சி மருந்து குடித்து பெண் பலி

பேராவூரணி அருகே கஞ்சங்காடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (38) வயலில் நடவு செய்ய ஆட்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், வயலில் இருந்த பூச்சி மருந்தை குடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி