வாக்காளர் சேர்ப்பு, இன்று வாக்குச்சாவடிகளில் முகாம்

பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று 15ம்தேதி மற்றும் நாளை 16ம்தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெறுகிறது. வட்டாட்சியர் சுப்பிரமணியன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்த முகாமில் வாக்காளர்கள் தங்களது அல்லது தங்களது குடும்ப உறுப்பினர்களின் (தாய், தந்தை, தாத்தா, பாட்டி) 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்களை அறிந்து, கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி