பட்டுக்கோட்டை: பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்து நிலையம் 6.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி