தஞ்சை மாணவர்களே... கால்நடை மருத்துவ படிப்பில் சேரத் தயாரா..?

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர்கல்வி சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் மே 25 முதல் ஜூன் 17 வரை adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி