தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மணிக்கு 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி