நிகழ்ச்சியில், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், உதவி பொறியாளர் பாரதி, ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா சுப்பிரமணியன், துணைத் தலைவர் திருஞானம், ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கவி மதன்குமார், மாவட்ட பிரதிநிதி கவிஞர் மா. பாலசுப்பிரமணியன், கே. எஸ். கருப்பையன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிலவில் மோதவிருக்கும் ராக்கெட் பாகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை