ப்ளஸ் டூ மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தேர்வு எழுதவுள்ள 390 மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டு, ஸ்கேல் உள்ளிட்ட தேர்வுக்கான எழுதுபொருட்களை நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு நலச்சங்க இளைஞரணி மாநில தலைவர் தெட்சணாமூர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி