பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர்
நா. அசோக்குமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து பாடப்புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கல்விப்புரவலர் அ. அப்துல் மஜீத், தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியப் பெருமக்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.