இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுப. சேகர், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் மு. கி. முத்துமாணிக்கம், க. அன்பழகன், வை. ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல் மஜீத், ஆட்டோ சங்கக் காப்பாளர் தென்னங்குடி ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குழ. செ. அருள்நம்பி, மாவட்ட இளைஞரணி டாக்டர் ஆர். சந்திரசேகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஆட்டோ ஸ்டான்டு, பேருந்து நிலையம், கடைவீதி என மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு