மதுக்கூரில் 10ம் தேதி மின்தடை

தமிழ்நாடு மின்வாரிய இயக்கதலும், பராமரித்தலும் மதுக்கூர் செயற்பொறியாளர் சங்கர் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, மதுக்கூர் துணை மின் நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை, 10ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, முத்தாக்குறிச்சி, பெரிய கோட்டை, தாமரங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி