பேராவூரணி: அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

​பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
​விண்ணப்பிக்க: www. tngasa. in (கல்லூரி உதவி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்).
​கடைசி நாள்: மே 29, 2026.
​கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ₹50, SC/ST பிரிவினருக்கு ₹2 மட்டும் (இணையவழிப் பணம் செலுத்துதல்).
​உதவி எண்கள்: 044-24343106, 044-24342911 இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் முனைவர் சி. இராணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி