பேராவூரணி வாரச்சந்தை இடம் மாற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெறும் வாரச்சந்தை, தற்போது செயல்படும் இடத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல், வாரச்சந்தை நீலகண்டப்பிள்ளையார் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள தற்காலிக ஷெட்டில் நடைபெறும். இந்த மாற்றம் இன்று, 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது என செயல் அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கவனத்தில் எடுத்து புதிதாக மாற்றிய இடத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி