பேராவூரணி: சேதமான சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் அருகே சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பள்ளங்களால் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன. மேலும், தூசி மண்டலத்தால் பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாகச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி