பேராவூரணி: சகோதரர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் மர்மச்சாவு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, குடும்பச் சொத்து தகராறில் தனது சகோதரர் பழனியப்பனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அன்பழகன், செருவாவிடுதி தெற்குப் பகுதியில் உடல் சிதிலமடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி