பேராவூரணி: தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வள மையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் புதிய பாடத்திட்டப் பயிற்சி நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி தலைமையில் நடந்த இப்பயிற்சியில், புதிய பாடத்திட்டம் மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயராஜ் பயிற்சியைப் பார்வையிட்டார். ஆசிரியர் பயிற்றுநர் சாஜிதாபானு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி