பேராவூரணி துணை மின்நிலையத்தில் இன்று மின் தடை

பேராவூரணி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் இன்று (மே 19) நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். பேராவூரணி நகர், பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வாட்டாத்திக்கொல்லைக்காடு, ஆனைக்காடு, களத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மின் தடை அமலில் இருக்கும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி