பட்டுக்கோட்டை: இடி தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்

தஞ்சாவூர் மாவட்டம் ஏரிப்புறக்கரை கிராமத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி கடலில் மீன்பிடித்தபோது இடி தாக்கி உயிரிழந்த மீனவர் காளிமுத்து (65) குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், உயிரிழந்த மீனவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் என நான்கு பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி