பட்டுக்கோட்டை திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை மீண்டும் வெற்றி

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை 65,761 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் மதனை விட 13,701 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். 23 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தவெக வேட்பாளர் மதன் 52,060 வாக்குகளுடனும், அதிமுக வேட்பாளர் சிவி. சேகர் 49,354 வாக்குகளுடனும் முறையே இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி