பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி செலவில் 6.50 ஏக்கரில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 120 கடைகள், 2 உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த துணை முதல்வர் இந்தப் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி