பின்னர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீடும், தலா ரூ. 2 லட்சத்து 82 ஆயிரம் செலுத்தும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. குடியிருப்புக்கான தொகையை தவணையாகவும் செலுத்தலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர். பட்டுக்கோட்டை ஆர். டி. ஓ ஜெயஸ்ரீ, தாசில்தார் தெய்வானை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவர் முத்து மாணிக்கம், திமுக ஒன்றியச் செயலர்கள் அன்பழகன், ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல்மஜீத், ரூஸ்வெல்ட், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திருச்சி கோட்ட உதவி நிர்வாக பொறியாளர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆதித்யன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி