அலுவலர் திட்டியதால் உடல்நலக்குறைவு: விஏஓ ஆஸ்பிடலில் அட்மிட்

பேராவூரணி வட்டம் கொளக்குடி விஏஓ பழனிவேல் (47) தேர்தல் பணியில் அசிரத்தையாக இருந்ததாக உயர் அதிகாரி கலியபெருமாள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஏஓ பழனிவேல் சம்பவம், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி