பேராவூரணியில் ஏழை மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பேராவூரணியில், இண்டர் லைஃப் ஆன்லஸ் என்ற இத்தாலிய சமூக சேவை நிறுவனம் சார்பில், தஞ்சாவூர் பல்நோக்கு சேவை மைய செயலாளர் ஆர். குழந்தைசாமி ஏற்பாட்டில், அப்பகுதியைச் சேர்ந்த 46 ஏழை மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் இந்த மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி